Swine flu (H1N1)

The cause of the swine flu was an influenza A virus type designated as H1N1. H1N1 is contagious and it spreads in the same way as the seasonal flu. Swine flu can lead to more serious complications, including pneumonia and respiratory failure. Also it can make conditions like diabetes or asthma worse.It is transmitted from person to person by inhalation or ingestion of droplets containing virus from people sneezing or coughing. It is not transmitted by eating cooked pork products. People who have swine flu can be contagious one day before they have any symptoms, and as many as 7 days after they get sick. Kids can be contagious for as long as 10 days.

Vaccine

Prevention is better than cure. So it is better to get it as a shot. The injectable vaccine has been approved for use in ages 6 months to elderly.

Treatment

Oseltamivir is the recommended drug both for prophylaxis and treatment.

You can Prevent the FLU

    Avoid Close Contact.

    Avoid close contact with people who are sick.when you are sick. keep your distance from others so protect them from getting sick too.

    Stay home when you are sick.

    If possible stay home from work,school, and errands when you are sick. you will help prevent others from catching your illness.

    Cover your mouth and nose.

    Cover your mouth and nose with a tissue when coughing or sneezing. It may prevent those around you from getting sick.

    Clean your hands.

    Washing your hands often will help protect you from germs.

    Avoid touching your eyes, nose or mouth.

    Germs are often spread when a person touches something that is contaminated with germs and then touches his or her eyes,nose,or mouth.

    Practice other good health habits.

    Get plenty of sleep,be physically active,manage your stress. drink plenty of fluids and eat nutritious food.

வயிற்றுபோக்கு

அலட்சியக்கப்பட்ட உயிர்கொல்லி

முன்னுரை

ஒவ்வொரு குடும்பங்களும் சமுதாயமும் வயிற்றுபோக்கு (பேதி) பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் குழந்தையின் உடல் 95% நிரால் ஆனது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள செய்தியிலிருந்து குழந்தைகளை பேதியினால் வரும் மரணத்திலிருந்தும், ஊட்டச்சத்து குறைவினால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்தும் காக்கும் முறைகளை அறியலாம்.

  • 22% குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறக்கின்றனர்.
  • ஒவ்வோரு வருடமும் உலகளவில் வயிற்றுபோக்கினால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 2 மில்லியன் ஆகும்.
  • இந்தியா ஒவ்வொரு வருடமும் 5 வயதுகுட்பட்ட, 6 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இழக்கின்றது.

வயிற்றுப்போக்கு என்றால் என்ன?

சில சுகாதாரமற்ற பழக்க வழக்கங்களால் நாம் உண்ணும் உணவில் சில விஷக்கிருமிகள் கலந்து நச்சுத் தன்மையை ஏற்படுத்தி நம் உடலிலுள்ள நீர் மற்றும் உப்புச் சத்துக்கள், மலத்தில் (பேதி) வெளியேருவது வயிற்றுப்போக்கு ஆகும்.

வயிற்று போக்கின் காரணங்கள்

  • நம் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகள்
  • பாக்டீரியாக்கள்
  • வைரஸ்கள்
  • பூஞ்சைகள்
ஆகியன மூலக்காரணங்கள்

வயிற்று போக்கு பரவும் முறைகள்

  • சுகாதாரமற்ற பழக்க வழக்கங்கள்
  • அசுத்தமான உணவு (ஈ, திறந்த உணவு தின்பண்டம்)
  • சுத்தமற்ற கழிவறை, திறந்த வெளியில் மலம் கழித்தல்
  • அசுத்தமான குடிநீர்
  • கைகள் சுத்தமில்லாமல் உண்ணுதல்
  • சுற்றுபுற சுகாதார சீர்கேடு

வயிற்று கோளாறு ஏற்படும் விதம்

சுற்றுபுறச் சுகாதாரமின்மை(அசுத்தமான உணவு, நீர்) நுண்கிருமிகள் வயிற்றினுள் சென்ரு நச்சுதன்மையை ஏற்படுத்தல் செரிமானமின்மை நீர், உப்புச்சத்து, மலம் மூலம் வெளியேருதல்

வயிற்று போக்கின் அறிகுறிகள்

  • குழிவிழுந்த கண்கள்
  • அதிகமான தாகம், எடை குறைதல்
  • குழந்தை அழுதால் கண்களில் கண்ணீர் வராது.
  • தோல் சுருக்கம், வறட்சி.
  • காய்ச்சல், வாந்தி, உடல் சோர்வு.
  • 2க்கும் அதிகமான முறை பேதி ஆகுதல்
  • மலத்தில் இரத்தம்
  • குடிக்க இயலாமை
  • குழந்தை சோர்வாகும்

வயிற்று போக்கிற்கான நிவாரணம்

வீட்டில் உடனடி நிவாரணம்
  • வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் குழந்தைகளுக்கு உணவோ, தண்ணீரோ கொடுக்கக் கூடாது என்பது தவறான கருத்து. உணவு உண்பது வயிற்றுப் போக்கைத் தடுக்க உதவும்.
  • ORS என்னும் உப்பு சர்க்கரை நீரைத் தருவது மகவும் நல்லது.
வீட்டில் ORS தயாரிக்கும் முறை
  • 1 லிட்டர் தண்ணீரில் 8 ஸ்பூன் சர்க்கரையும், 1 ஸ்பூன் உப்பும் கலந்து கொள்ளவும்
  • குழந்தைக்கு வாந்தி ஏற்பட்டால் 10 நிமிடம் பொறுத்திருந்து பின் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.
  • ORS நீரை 2 அல்லது 3 நாள் தொடர்ந்து கொடுக்க வேண்டும்
  • வயிற்றுப் போக்கின் போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
  • வயிற்றுப் போக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்துவதால் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான பருப்பு வகைகள், பழ வகைகள், அரிசியிலான உணவுகள் இவற்றை கொடுத்து இழந்த ஊட்டச்சத்துகளை திரும்ப பெற்று கொள்ள வேண்டும்.
  • பால் கலந்த ஆகாரம் வயிற்று போக்கை அதிகமாக்கும், சில நாட்களுக்கு அவற்றைத் தவிர்க்க வேண்டும்(குறைந்தது 2 அல்லது 3 நாள்)
  • குழந்தைக்கு வயிற்றுப்போக்கு மிகவும் அதிகமாக இருந்தால் உடனடியாக இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்.
  • மருத்துவர் அறிவுறையோடு மருந்துகளை உண்ண வேண்டும்

வயிற்றுப்போக்கின் பக்க விளைவுகள்

  • சிறுநீரகம்பாதிக்கப்படுதல்
  • இரத்தத்தில் தாது உப்புகள் குறைபாடு
  • ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள்
  • மரணம்

வயிற்று போக்கை எப்படி தடுக்கலாம்

  • உணவு சுகாதாரம்
  • சுத்தமாக இருக்க வேண்டும்
  • சமைத்த உணவு பொருட்கள் நன்றாக மூடி வைக்கவும்
  • உணவு உண்ணும் முன் கைகளை சுத்தமாக கழுவவும்
  • உணவு பொருட்கள் (பழம், காய்கறி, அரிசி, பருப்பு) நன்றாக கழுவிய பின் சமைத்து உண்ணவும்
  • கடைகளில் உள்ள திறந்த, ஈ மொய்த்த தின்பண்டங்கள் வாங்கி உண்பதை தவிர்க்கவும்
  • அழுகிய உணவு பொருட்கள் (பழம், காய்கறி) தவிர்க்கவும்
  • வயிற்றுப்போக்கை சுத்தமான தாய்ப்பால் கொடுப்பதினால் தவிர்க்கலம்.
  • நீர் சுகாதாரம்
  • நன்றாக கொதிக்க வைத்த சுத்தமான நீரை குடித்தல்
  • குழந்தைகளை தேங்கிய நீரில் விளையாடுவதை தவிர்த்தல்
  • சுற்றுப்புற சுகாதாரம்
  • மலம் போனபின் குழந்தைகளின் கைகளை நன்கு சோப்பால் கழுவுதல்
  • கழிப்பறையை சுத்தமாக வைத்தல்
  • தேவையற்ற அழுக்கு பொருட்களை எரித்து தொல்லையை தவிர்த்தல்
  • தடுப்பூசி
  • குழந்தைகளுக்கு 6 மாதம் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுத்தல்