Diet Schedule

Exclusive breast milk (Breast feeding to be continued up to 2 years)

தாய்ப்பால் மட்டும் கொடுக்கவேண்டும். 2 வருடங்கள் வரை தாய் பால் கொடுக்கலாம்

  • Breast milk (or) Formula milk (No : 1) - if mother's milk is not adequate | தாய்ப்பால்
  • Porridge made with rice or ragi added with milk and sugar. அரிசி + பொட்டுக்கடலை கஞ்சி (21 பாகம்) பால் வெல்லம் கலந்து கொடுக்கலாம்
  • (OR) commercially available weaving food (Stage I) | ராகி (முளை கட்டியது) + சம்பா கோதுமை,பொட்டுக்கடலை கஞ்சி(1:11) பால்,வெல்லம் கலந்து கொடுக்கலாம்
  • Cooked vegetables - like carrot, potato & sweet potato. | சாத்துக்குடி ஜுஸ்,மசித்த வாழைப்பழம்,வேக வைத்த ஆப்பிள்-பாலுடன் கலந்து கொடுக்கலாம்.
  • Mashed fruits - banana, papaya, peeled & cooked apple. | நாரில்லாத காய்கறிகள்-கேரட்,உருளைக்கிழங்க்கு நன்கு வேக வைத்துக் கொடுக்கலாம்
  • Diluted fruit juices - apple, orange. | காய் கறி சூப் கொடுக்கலாம்
  • Breast milk/ (OR) Formula milk (No :2) | தாய்ப்பால்
  • Idli, idiyappam | இட்லி,இடியாப்பம்
  • Cooked vegetables - carrot, potato, beans | நாரில்லாத காய்கறிகள்-கேரட்,உருளைகிழ்ங்கு,பட்டாணி நங்கு வேக வைத்துக் கொடுக்கலாம்
  • Dhal rice/ milk rice/ rice with vegetables | பருப்பு சாதம்,பழங்கள்,பழச்சாறு
  • Grated cheese, curd, custard | நெய்,தயிர்,வெண்ணெய்,கீரை கடைந்து சாதத்துடன் சேர்த்துக் கொடுக்கலாம்
  • Mashed fruits - banana, papaya, apple | மெதுவான ரொட்டித் துண்டில் ஜாம் தடவி கொடுக்கலாம்
  • Fruit juices
  • (OR) commercially available weaning food (Stage II)
  • Breast milk | தாய்ப்பால்
  • Idli, idiyappam, pongal, upma, dosai, soft chapathi இட்லி,இடியாப்பம்,பொங்கல்,கோதுமை தோசை,சப்பாத்தி எல்லாவித பழ வகைகளும் காய்கறிகளும் கொடுக்கலாம்
  • Cooked vegetables/ fruits
  • Boiled egg yolk first, then egg white | முட்டை மஞ்சள் கரு வேகவைத்து கொஞ்சமாக முதலில் ஆரம்பிக்கலாம்
  • Chicken & mutton soups with rice/ fish | முட்டை வெள்ளைக்கரு,கோழி,மட்டன் சூப்,முள்ளில்லாத மீன்
  • All family diet | நாம் சாப்பிடும் எல்லா உணவுகளும் கொடுக்கலாம்
  • Avoid bottle feeding / biscuits/ chocolates/ chips | கொடுக்கக் கூடாதவை புட்டியில் பால் கொடுப்பது,பிஸ்கட்,சாக்லேட்,சிப்ஸ்